trichy அக்.1-ல் பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.